தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 1, 2021

தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு...

தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு...

தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் மே முதல் வாரம் முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வன காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் பிரிவினை கொண்டு 465 காலிப்பணியிடம் மலைவாழ் இனத்தவரை கொண்டு 99 காலி பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இது தொடர்பாக அறிய www.forests.tn.gov.in என்ற முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் குழுமம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad