BEL நிறுவனத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் புதிய வேலை!! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 21, 2021

BEL நிறுவனத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் புதிய வேலை!!

BEL நிறுவனத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் புதிய வேலை!!

BEL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 30 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Trainee Engineer போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள்  21/05/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைப்பிரிவு:

அரசு வேலை

பணியிடம்:

 பெங்களூர் 

பணிகள்:

இந்த Trainee Engineer  பணிக்கு 30 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Trainee Engineer  பணிக்கு B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பத்தாரர்களின் வயது 01.04.2021 தேதியில் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

General – ரூ.200/-
SC/ST/PWD – Nil

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் வரும் 21.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டு இருந்தது.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆரம்ப தேதி 12/05/2021
கடைசி தேதி 21/05/2021


Official Notification: Click Here!!

Apply Online: Click Here!!

No comments:

Post a Comment

Post Top Ad