கால் விரல் நகம் சொத்தை காரணம் மற்றும் குணப்படுத்தும் முறை !!! முழு விளக்கம் !!! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 1, 2021

கால் விரல் நகம் சொத்தை காரணம் மற்றும் குணப்படுத்தும் முறை !!! முழு விளக்கம் !!!

கால் விரல் நகம் சொத்தை காரணம் மற்றும் குணப்படுத்தும் முறை !!! முழு விளக்கம் !!!

கால் விரல் நகம் சொத்தை விழுவதன் (ingrown toenail treatment) முதல் காரணம், அதிக நேரம் ஷு அணிந்து கொண்டு வேலை பார்ப்பது. ஷு அணிவதால் மட்டும் கால் விரல் நகம் சொத்தை ஏற்படுவதில்லை.

நகம் சொத்தை காரணம் :

கால் நகம் சொத்தை எதனால் ஏற்படுகிறது? நகம் சொத்தை காரணம் (kal nagam sothai karanam) என்ன? என்று இப்போது படித்தறிவோம் வாங்க. குறிப்பாக காலில் செருப்பு அணியாமல் நடப்பது, மற்றவர்கள் செருப்பை போட்டுக் கொள்வது மற்றும் கால் விரல் நகம் சொத்தை உள்ளவர்களின் செருப்பை அணிந்துக் கொள்வது போன்றவை காரணமாக, கால் விரல் நகம் சொத்தை (ingrown toenail treatment) ஏற்படுகிறது.

கால் விரல் நகம் சொத்தை (ingrown toenail treatment) ஏற்பட்டவுடன் அதனை கவனிக்காமல் விட்டு விட்டால் மற்ற விரல்களையும் பாதித்து விடும்.  ஆரம்ப காலத்திலேயே கவனித்து தகுந்த மருத்துவத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment

Post Top Ad