குழந்தையின் நிறம் அதிகரிக்க இதை செய்து பாருங்கள். - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 7, 2021

குழந்தையின் நிறம் அதிகரிக்க இதை செய்து பாருங்கள்.

குழந்தையின் நிறம் அதிகரிக்க இதை செய்து பாருங்கள்.


குழந்தையின் நிறம் அதிகரிக்க – Kulanthai colour aga tips in tamil: 1
Baby skin whitening home remedies in tamil:- மாநிறமாக இருக்கும் குழந்தையின் நிறம் அதிகரிக்க அழகு குறிப்பு, அதாவது ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் 4 அல்லது 5 ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் பாலாடை மற்றும் சிறிதளவு காய்ச்சாத பசும் பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

பின் குழந்தையை குளிக்க வைப்பதற்கு முன் குழந்தையின் உடம்பு முழுவதும், சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி விடுங்கள், பின் 10 நிமிடம் கழித்து கலந்து வைத்துள்ள கடலை மாவு கலவையை குழந்தையின் உடல் முழுவதும் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து குளிக்க வையுங்கள். பின் பேபி சோப் போட்டு குளிப்பாட்டிவிடவும்.

இந்த முறையை தொடர்ந்து பின்பற்றுவதினால் குழந்தையின் நிறம் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

குழந்தையின் நிறம் அதிகரிக்க – Kulanthai colour aga tips in tamil: 2
Baby skin whitening home remedies in tamil:- குழந்தையின் நிறத்தை அதிகரிக்க இயற்கை குளியல் பொடி எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம். இந்த குளியல் பொடியினை ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் இருவருமே பின்பற்றலாம்.

Kulanthai colour aga tips in tamil – குளியல் பொடி செய்ய தேவையான பொருட்கள்:


 
பாசி பயிர் – 50 கிராம்
வெந்தயம் – 50 கிராம்
கார்போக அரிசி – 50 கிராம்
பூலாங்கிழங்கு – 50 கிராம்
காய்ந்த ரோஜா இதழ்கள் – 50 கிராம்
காய்ந்த ஆவாரம்பூ – 50 கிராம்
வெட்டி வேர் – 50 கிராம்
கோரை கிழங்கு – 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள்- 50 கிராம்
விரலி மஞ்சள் – 50 கிராம்
Kulanthai colour aga tips in tamil – குறிப்பு:

ஆண் குழந்தையாக இருந்தால் கோரை கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் மற்றும் விரலி மஞ்சள் ஆகியவற்றை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களுக்கும் குளியல் பொடி செய்ய தயார் செய்து கொள்ளுங்கள்.

குழந்தையின் நிறம் அதிகரிக்க – Kulanthai colour aga tips in tamil – குளியல் பொடி செய்முறை:
மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அங்கு சென்று இந்த அனைத்து பொருட்களையும் வாங்கி கொள்ளுங்கள்.

பின் இந்த அனைத்து பொருட்களையும் மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பொடி செய்து சலித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து கொள்ளுங்கள்.

பின் குழந்தையை குளிக்க வைக்கும்போது தயார் செய்த இந்த குளியல் பொடியை 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் முட்டையின் வெள்ளை கரு அல்லது தேங்காய் பால் அல்லது காய்ச்சாத பசும் பால் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து நன்றாக கலந்து பேக் போல் தயார் செய்து குழந்தையின் உடம்பு முழுவதும் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்து பின் குளிக்கவையுங்கள்.

இவ்வாறு செய்வதினால் குழந்தையின் நிறம் அதிகரிக்க ஆரம்பிக்கும். இருப்பின் சில குழந்தைகளுக்கு ஸ்கின் மிகவும் மென்மையாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு இந்த முறை ஸ்கின் அழற்சியை ஏற்படுத்தி விடும். எனவே அப்படிபட்ட குழந்தைகளுக்கு ஒரு முறை சோதித்து பார்த்து விட்டு பின்பு பின்பற்றுங்கள்.

குழந்தையின் நிறம் அதிகரிக்க – Kulanthai colour aga tips in tamil: 3
Baby skin whitening home remedies in tamil:- குழந்தை கலராக மாற 1 டீஸ்பூன் சந்தனப் பொடியில், சிறிது பால் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, உடல் முழுவதும் தடவி 10-15 நிமிடம் கழித்து குளிப்பாட்டவும்.

இப்படி செய்வதன் மூலம், மஞ்சள் தூள் நோய்த்தொற்றுக்களைத் தடுக்கும், பால் சருமத்தை ஈரப்பசையுடன் வைக்கும் மற்றும் சந்தனப் பொடி சருமத்தை மென்மையாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்.

குழந்தையின் நிறம் அதிகரிக்க – Kulanthai colour aga tips in tamil: 4
Baby skin whitening home remedies in tamil:- குழந்தை கலராக மாற ரோஸ் வாட்டர், பால் மற்றும் கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, உங்கள் செல்ல குழந்தையின் உடல் முழுவதும் தேய்த்து குளிப்பாட்டினால், இயற்கையாக சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

குழந்தையின் நிறம் அதிகரிக்க – Kulanthai colour aga tips in tamil: 5
Baby skin whitening home remedies in tamil:- குழந்தை கலராக மாற ஆரஞ்சு ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் மற்றும் திராட்சை ஜூஸ் கொடுக்கலாம்.

இதனால் அவர்களின் உடல்நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad