மறுதேர்வுகள் எப்போது? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 4, 2021

மறுதேர்வுகள் எப்போது?

மறுதேர்வுகள் எப்போது?


பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் கடந்த ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டிய பருவத்
தேர்வு நடப்பாண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவஇது பிப்ரவரி 1 முதல் மார்ச் 4 வரை ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறுவதாக இருந்த மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 

மற்ற மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதையொட்டி மாணவர்கள் தயாராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக செமஸ்டர் தேர்வுகளுடன் அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக கடந்தாண்டு தமிழக அரசு அறிவித்தது.
இதில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிமன்ற வழக்குகள், AICTE என பிரச்சினைகள் நீண்டு கொண்டே சென்றன. இறுதியில் அரியர் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.ம்பரில் நடத்த வேண்டிய மற்றும் நடப்பாண்டின் அரியர் தேர்வுகள் வரும் மே17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad