ஊரடங்கு முடியாது; இந்த தேதி வரை நீட்டித்து உத்தரவிட்ட மாநில அரசு!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பேசுகையில், மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்கிறோம். அதன்படி நாளை முடிவடைவதாக இருந்த ஊரடங்கு அடுத்த திங்கட்கிழமை (மே 25) காலை 5 மணி வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment