Lockdown - கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவித்தது தமிழக அரசு!
காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி
ஏற்கனவே காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில் நேரம் குறைப்பு
மற்ற கடைகளுக்கான தடை தொடரும் என அறிவிப்பு
No comments:
Post a Comment