TN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 20, 2021

TN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021

TN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Velaivaippu Seithigal 2021:- இப்போதெல்லாம் படித்த படிப்பிற்கு வேலை கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. அதுவும் இல்லாமல் வருடத்திற்கு வருடம் நமது நாட்டில் இளம் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. என்னதான் கஷ்டப்பட்டு படிச்சி அதிக மதிப்பெண் எடுத்தாலும் நல்ல வேலை கிடைப்பது என்பது மிகவும் கஷ்டம். எனவே இப்பொழுது பலரும் அரசு துறைகளில் பணிபுரிய பலவகையான பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இருப்பினும் பலருக்கு TN Velaivaaippu Seithigal 2021 அறிவிப்பு பற்றிய விவரங்களை எப்படி தெரிந்துகொள்வது என்பது தெரியாது. எனவே அவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த பதிவில் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படும் அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் நாங்கள் இந்த பதிவில் தினந்தோறும் பதிவு செய்கிறோம். இதை படித்து அனைவரும் பயன்பெறுங்கள்.



Pudukkottai District Jobs 2021: புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் (Pudukkottai District Health society) கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக தற்சமயம் அதிக அளவிலான கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவதால் தாற்காலிகமாக மருத்துவ அலுவலர்கள் (Medical Officers) மற்றும் செவிலியர்கள் (Nurse) பணிக்காக அறிவித்துள்ளது. இந்த பணிக்கு பல காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 19.05.2021 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்துக்கொள்ளவும்.மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்காலிக பணிக்காக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த காலத்திலும் பதவி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. இந்த பணியில் சேருவதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.




சம்பளம்  :

  • Kindly check the official notification

கல்வி தகுதி :

  • மருத்துவ அலுவலர்கள் (Medical Officers) பணிக்கு: MBBS (Qualified) Register with  TNMC தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • செவிலியர்கள் (Nurse) பணிக்கு: DGNM/ B.Sc Nursing படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Apply Mode :

 WALK-IN

விண்ணப்ப கட்டணம் 

  • Kindly check the official notification for detailed Application fee information.

Selection Process

  • Written exam
  • Personal Interview
  • Document Verification
How to Apply :

  • THISDIFSDIO

முக்கிய தேதிகள் ;

  • நேர்காணல் நடைபெறும் தேதி 19.05.2021

Download TN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021 official Notification 2021 and Online Apply
Notification 2021: click here!

Recruitment Application form: Click here!

For more updates join us on telegram channel - CLICK HERE

SHARE THIS USEFUL EMPLOYMENT UPDATES WITH YOUR FRIENDS AND FAMILY  

No comments:

Post a Comment

Post Top Ad