TNPSC Group 2 – தகுதி, வயது பற்றிய தகவல்கள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 6, 2021

TNPSC Group 2 – தகுதி, வயது பற்றிய தகவல்கள்

TNPSC Group 2 – தகுதி, வயது பற்றிய தகவல்கள்


தமிழ்நாடு பொது சேவை ஆணையம் ஆனது ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (குரூப் 2 & குரூப் 2A) க்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.

தேர்வின் பெயர்: குரூப் 2 & குரூப் 2A

TNPSC Group 2 பணியிட விவரங்கள்: தமிழகம் முழுவதும் இந்த தேர்வின் மூலம் Industrial Co-operative Officer, Probation Officer, Junior Employment Officer, Assistant Inspector of Labour, Sub Registrar, Grade-II, Assistant Section Officer, Supervisor of Industrial Co-operatives, Audit Inspector என பல்வேறு பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. 2018 ஆம் ஆண்டு வெளியான அறிவிப்பின் மூலம் 1199 பணியிடங்கள் நிரப்பப்பட்டன என்பது குறிப்பிட தக்கது.
வயது: விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

மாத ஊதியம்: பணிக்கு ஏற்ப மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை: PRELIMINARY, MAINS மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தேர்வு செயல் முறை: குரூப் 2A பதவிக்கு PRELIMINARY மற்றும் MAINS தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கட்டணம்:

தேர்வு கட்டணம்: ரூ. 100/- (முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-).

கட்டணத்தை செலுத்தும் முறை: Net banking / Credit card / Debit card.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad