+2 பொதுத்தேர்வு தொடர்பான கருத்துகளை இன்று மாலை 3 மணிக்குள் ஒப்படைக்க முதன்மைக் கல்வி அலுவலர் அவசர சுற்றறிக்கை... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 3, 2021

+2 பொதுத்தேர்வு தொடர்பான கருத்துகளை இன்று மாலை 3 மணிக்குள் ஒப்படைக்க முதன்மைக் கல்வி அலுவலர் அவசர சுற்றறிக்கை...

+2 பொதுத்தேர்வு தொடர்பான கருத்துகளை இன்று மாலை 3 மணிக்குள் ஒப்படைக்க முதன்மைக் கல்வி அலுவலர் அவசர சுற்றறிக்கை...




தமிழ்நாடு  பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளின் படி , 2021 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு நடத்துவது குறித்த மாணவர்கள், பெற்றோர்கள் , அசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் கருத்துகளை இணைய வழியாக தொடர்பு கொண்டு கேட்டறிந்து அதன் விவரங்களை தங்கள் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ள Google Sheet  - லிங்கில் நாளை 03.06.2021 பிற்பகல் 2,00 மணிக்குள் பதிவேற்றம் செய்திட அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





முதன்மைக் கல்வி அலுவலர் .

திண்டுக்கல்



No comments:

Post a Comment

Post Top Ad