சென்னை அசோக் லேலண்ட் கம்பெனியில் வேலைவாய்ப்பு 2021 | Ashok Leyland Recruitment 2021
அசோக் லேலண்ட் இந்தியாவில் வணிக வாகனங்களின் இரண்டாவது மிக பெரிய உற்பத்தியாளர் ஆகும். சென்னையில் உள்ள Ashok Leyland நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு (Ashok Leyland recruitment) அறிவிப்பு வெளிவந்துள்ளது, எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கிறது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக HR & IR பதவிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
தேர்வு முறை:
Aptitude Test
Technical Interview
HR Interview
Ashok Leyland வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?
- www.ashokleyland.com
- என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- Ashok Leyland
- அவற்றில்
- வேலைவாய்ப்பு (Ashok leyland careers) விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
No comments:
Post a Comment