Airtel, Jio-க்கு போட்டியாக Vi அறிமுகம் செய்துள்ள "Copy Cat" பிளான்! இது தேவையா?
Vi (வோடபோன் ஐடியா) ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது தினசரி வரம்பில்லாமல் 50 ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது
பயனர்களை தக்கவைத்துக்கொள்வதில் சிக்கல்களை சந்திக்கும் இந்த தொலைதொடர்பு ஆபரேட்டர் அதன் சந்தாதாரர்களுக்காக இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதில், போட்டியாளர்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவற்றைப் பின்பற்றுகிறது.
சமீபத்தில் ஜியோ நிறுவனம் நோ டேட்டா லிமிட் ஆதரவுடன் அதன் Freedom பிளான்களை கொண்டு வந்ததது, அதன் பிறகு ஏர்டெல் அதே பாணியை பின்பற்றி ரூ.456 பிளானை அறிமுகம் செய்தது, இது 50 ஜிபி அளவிலான மொத்த டேட்டாவை வழங்குகிறது.
No comments:
Post a Comment