தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, June 1, 2021

தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு

தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு


கல்வி தகுதி:

Matriculation/ ITI தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 15 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 24 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

10-ம் வகுப்பு மற்றும் ITI-பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் (Merit List)

விண்ணப்ப முறை:

ஆன்லைன் (Online)
www.sr.indianrailways.gov.in.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் ரூ. 100/- செலுத்த வேண்டும்.
SC/ ST/ PwBD/ Women Candidates பிரிவை சார்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

ஆன்லைன் (Online)

தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • sr.indianrailways.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  • பின் News & Updates என்பதில் Personnel Branch Information என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • அவற்றில் Act Apprenticeship என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தினை தேர்வு செய்யவும்.
  • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
  • பின்பு தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு Print Out எடுத்து கொள்ளவும்.

No comments:

Post a Comment

Post Top Ad