NLC நிறுவனத்தில் வேலை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, June 1, 2021

NLC நிறுவனத்தில் வேலை

NLC நிறுவனத்தில் வேலை


இதர விவரம்:

கல்வி தகுதி மற்றும் வயதுதகுதி பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificationஐ க்ளிக் செய்யவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

health Inspector பணிக்கு Written Test மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
SME Operator பணிக்கு Practical Test & viva Voce மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • Health Inspector பணிக்கு ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்கவும்.
  • SME Operator பணிக்கு அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பிக்கவும்.
  • அஞ்சல் முகவரியை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ க்ளிக் செய்யவும்.
  • NLC வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
  • nlcindia.com என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
  • அதன் பிறகு Current Openings என்பதில் Health Inspector & SME Operator என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மற்றும் அஞ்சல் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
  • பின் தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு Print Out எடுத்து கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment

Post Top Ad