முழு ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது- முதலமைச்சர் ஸ்டாலின்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, June 1, 2021

முழு ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது- முதலமைச்சர் ஸ்டாலின்...

முழு ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது- முதலமைச்சர் ஸ்டாலின்...


முழு ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது- முதலமைச்சர் ஸ்டாலின்.அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.அதுவும் மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது.கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

No comments:

Post a Comment

Post Top Ad