புதிய கல்வியாண்டுக்கான பாடங்களை கல்வித் தொலைக்காட்சியில் நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார். - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 18, 2021

புதிய கல்வியாண்டுக்கான பாடங்களை கல்வித் தொலைக்காட்சியில் நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

புதிய கல்வியாண்டுக்கான பாடங்களை கல்வித் தொலைக்காட்சியில் நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.



கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான (2021-2022) பாடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வித் தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் நாளை தொடங்கி வைக்கிறார்.


இதைத் தொடர்ந்து விலையில்லா பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்கவுள்ளார். 


No comments:

Post a Comment

Post Top Ad