தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 11, 2021

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ( ஜீன் 21 வரை ) ஊரடங்கு 


 தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ( ஜீன் 21 வரை ) ஊரடங்கு நீட்டித்து அரசு உத்தரவு... பள்ளி , கல்லூரி,  பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளுக்கு மட்டும் அனுமதி...
*தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் அனுமதி!*ஜூன் 14 முதல் ஜூன் 21 காலை 6 மணிவரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு_தொற்று பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும்_*கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர்,தஞ்சை, நாகை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகள் தொடரும்!**பள்ளி - கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி!**கட்டுமான பொருட்கள் கடைகளுக்கு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி!* *செல்போன் கடைகள் செயல்பட அனுமதி!_விளையாட்டு திடல்கள் மற்றும் பூங்காக்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதி!_* *டாஸ்மாக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட (27 மாவட்டங்கள் மட்டும்) அனுமதி!* *குளிர்சாதன வசதி இல்லாமல் சலூன்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 50% சதவீத பணியாளர்கள் உடன்  செயல்பட அனுமதி!**மிக்ஸி, கிரைண்டர் மற்றும் தொலைக்காட்சி பழுது பார்க்கும் கடைகளுக்கு அனுமதி!* *பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை!**காப்பீடு தொடர்பான அலுவலகங்கள் 33% பணியாளர்கள் உடன் இயங்க அனுமதி!*


No comments:

Post a Comment

Post Top Ad