சென்னை துறைமுகம் வேலைவாய்ப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 13, 2021

சென்னை துறைமுகம் வேலைவாய்ப்பு

சென்னை துறைமுகம் வேலைவாய்ப்பு

கல்வி தகுதி:

MBBS/ Post graduate Medical Degree படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.

வயது தகுதி:
Harbour Master: பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

Chief Medical Officer: பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை:

ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Address HM & DGVO: Secretary, Chennai Port Trust, Rajaji Salai, Chennai – 600001
CMO: Secretary, General Administration Department, Chennai Port Trust, No 1, Rajaji Salai, Chennai – 600001

சென்னை துறைமுகம் வேலைவாய்ப்பு 2021 (Chennai Port Trust Recruitment 2021) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

chennaiport.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
பின் Careers என்பதை கிளிக் செய்யவும்.
அவற்றில் “Filling up of the post of Harbour Master (Dy.HOD), Filling up of the post of Chief Medical Officer (HOD) & Filling up of the post of Deputy Chief Vigilance Officer (Class I)”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும்.
பிறகு தங்களுடைய விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இறுதியாக தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.

No comments:

Post a Comment

Post Top Ad