தமிழக அரசு ஆரம்ப சுகாதாரத்துறையில் வேலை
கல்வி தகுதி:
மருந்து வழங்குபவர் (Dispenser) பணிக்கு Diploma in Pharmacy/ Integrated Pharmacy படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சிகிச்சை உதவியாளர் Therapeutic Assistant பணிக்கு Diploma in Nursing Therapy படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 57 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
marks scored by the candidates in their academic qualification
விண்ணப்ப முறை:
அஞ்சல் (Offline)
அஞ்சல் முகவரி:
Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106
விண்ணப்ப படிவம்
ReplyDelete