கொரானா நோய் தொற்றினால் உயிரிழக்கும் GDS ஊழியரின் வாரிசுக்கு இரண்டு மாதத்திற்குள் பணி வழங்க வேண்டும்- அஞ்சல் தலைமையகம்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 2, 2021

கொரானா நோய் தொற்றினால் உயிரிழக்கும் GDS ஊழியரின் வாரிசுக்கு இரண்டு மாதத்திற்குள் பணி வழங்க வேண்டும்- அஞ்சல் தலைமையகம்...

கொரானா நோய் தொற்றினால் உயிரிழக்கும் GDS ஊழியரின் வாரிசுக்கு இரண்டு மாதத்திற்குள் பணி வழங்க வேண்டும்- அஞ்சல் தலைமையகம்...கொரானா நோய் தொற்றினால் உயிரிழக்கும் GDS ஊழியரின் வாரிசுக்கு இரண்டு மாதத்திற்குள் பணி வழங்க வேண்டும் என்றும் அஞ்சல் தலைமையகம் புது டெல்லி உத்தரவிட்டுள்ளது.GDS களுக்கு வாரிசுகளுக்கு பணி வழங்குவதற்கான கமிட்டியானது  உடனடியாக நேரிலோ இல்லை ONLINE மூலமாக கூடி பணி உத்தரவை   வழங்க வேண்டும் என அஞ்சல் தலைமையகம் அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad