கல்வி தொலைக்காட்சியை நம் Mobile Phoneல் LIVE ஆக ஒரே நிமிடத்தில் பார்ப்பது எப்படி? MOBILE APP... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 27, 2021

கல்வி தொலைக்காட்சியை நம் Mobile Phoneல் LIVE ஆக ஒரே நிமிடத்தில் பார்ப்பது எப்படி? MOBILE APP...

கல்வி தொலைக்காட்சியை நம் Mobile Phoneல் LIVE ஆக ஒரே நிமிடத்தில் பார்ப்பது எப்படி? MOBILE APP...












கல்வி தொலைக்காட்சியை நம் Mobile Phone ல் LIVE ஆக ஒரே நிமிடத்தில் பார்ப்பது எப்படி? 



1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை, புதிய கல்வியாண்டு 2021-2022க்கான பாடங்கள், கல்வி TVல், சீரான கால அட்டவணைப்படி ஒளிபரப்பாகிறது...



அதை Mobile ல் LIVE ஆக பார்க்க வேண்டுமா? 



மேலே உள்ள Tamil Cloud என்ற app ஐ Play store இல் Download செய்து அதில் Channel No.14ஐ தேர்ந்தெடுத்து Full Screen இல் உங்கள் பாடங்களை தெளிவாக பார்த்து கொள்ளலாம். 



Exit ஆக Back Positionஐ இரு முறை அழுத்தி வெளியேறலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad