RRB NTPC 2019-2021 தேர்வுகள் நிறுத்திவைப்பு – CORONA எதிரொலி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 2, 2021

RRB NTPC 2019-2021 தேர்வுகள் நிறுத்திவைப்பு – CORONA எதிரொலி

RRB NTPC 2019-2021 தேர்வுகள் நிறுத்திவைப்பு – CORONA எதிரொலி


RRB NTPC 2019-2021 தேர்வுகள் நிறுத்திவைப்பு – CORONA எதிரொலி
RRB தேர்வு வாரியம் ஆனது பல்வேறு கட்டங்களாக NTPC தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இது வரை சில கட்ட தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்னும் பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

 
ஆனால் நாடு முழுவதும் தற்போது பொது முடக்கம் அமலில் உள்ளதால் அடுத்து திட்டமிட்டுள்ள தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த ஊரடங்கு காலம் முடிந்த பின்னர் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad