Indian Army Recruitment 2021 | Short Service Commission Post ||
இந்திய ராணுவத்தில் பணியிடங்கள்'
இந்திய ராணுவத்திலிருந்து காலியாக உள்ள Short Service Commission பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 04.06.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய ராணுவம்
பணியின் பெயர்: Short Service Commission (NT)
பணியிடங்கள்: 08
ஆண் – 06 பணியிடங்கள்
பெண் – 02 பணியிடங்கள்
வயது: பதிவாளர்கள் குறைந்தபட்சம் 17 முதல் அதிகபட்சம் 21 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 02.06.1994 முதல் 01.06.2000 அன்று வரை உள்ள காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு/ இந்திய பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் LLB degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை: பதிவாளர்கள் அனைவரும் Interview, Medical Examination, Merit List ஆகிய செயல்முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் இந்த ராணுவ பணியிடங்களுக்கு வரும் 04.06.2021க்குள் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment