இரத்தக் குழாய் அடைப்பு நீங்க இயற்கை மருத்துவம்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, June 1, 2021

இரத்தக் குழாய் அடைப்பு நீங்க இயற்கை மருத்துவம்..!

இரத்தக் குழாய் அடைப்பு நீங்க இயற்கை மருத்துவம்..!



இரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நாம் உண்ணும் உணவின் மூலம் இந்த இரத்த குழாய் அடைப்பு பிரச்சனையை சரி செய்து விட முடியும். அதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…

இரத்தக் குழாய் அடைப்பு நீங்க பானம்:-
இந்த இரத்த குழாய் அடைப்பு நீங்க ஒரு சிறந்த பானம் தயாரிப்பது எப்படி என்று இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 1 1/2 டம்பளர் தண்ணீர் ஊற்றி அதனுடன் இடித்த இரண்டு பற்கள் பூண்டு மற்றும் சிறிதளவு இஞ்சி, சிறிதளவு இலவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கொள்ளவும்.



இறுதியாக பானத்தை அடுப்பில் இருந்து இறக்கும் போது அரை எலுமிச்சை பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இந்த பானத்துடன் சேர்த்து கொள்ளவும்.

மிதமான சூட்டில் பானத்தை வடிகட்டி அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, காலை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் வரை அருந்தி வர இரத்த குழாயில் சேரும் கொழுப்புகள் மற்றும் அடைப்புகள் நீங்கும்.

இரத்தக் குழாய் அடைப்பு நீங்க வைத்தியம்:-
அதேபோல் தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வர இரத்த குழாய் அடைப்பு நீங்கும். மேலும் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரில் சீரகம் பொடியை சேர்த்து 12 மணி நேரம் ஊறவைத்து குடித்தால் இரத்த அழுத்தம் நீங்கும்.

ஒரு டம்பர் நீரில் எலுமிச்சை பழம் சாற்றை பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும்.

இரத்தக் குழாய் அடைப்பு நீங்க வைத்தியம்:-
அகத்திக்கீரையை வாரம் இரண்டு முறை சமைத்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம், இரத்த குழாய் அடைப்பு போன்றவை குணமாகும்.

இரத்த குழாய் அடைப்பு நீங்க கருவேப்பிலையை நன்கு அரைத்துப் சாறு எடுத்து கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வர இரத்த குழாய் அடைப்பு நீங்க ஆரம்பிக்கும்.

இரத்தக் குழாய் அடைப்பு நீங்க வைத்தியம்:
இதய வால்வுகளில் உள்ள அடைப்புகள் நீங்கி மீண்டும் இரத்த குழாயில் அடைப்புகள் வராமல் இருக்க, 5 பூண்டு பற்களை இடித்து பாலுடன் கொதிக்க வைத்து அருந்துங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad