OMCL வேலைவாய்ப்பு 2021
கல்வி தகுதி:
B.Sc (Nursing) படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
வயது தகுதி:
விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 22 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Interview
விண்ணப்ப முறை:
ஆன்லைன் (Online)
OMCL வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- omcmanpower.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் Current Openings என்பதில் தற்பொழுது அறிவிப்பப்பட்டுள்ள Staff Nurse பணிகளுக்கான அறிவிப்பை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த நபர்கள் APPLY என்ற லிங்கை கிளிக் செய்து தங்களுடைய விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
No comments:
Post a Comment