இந்திய கடலோர காவல்படையில் வேலை | மொத்தம் 350 காலியிடங்கள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 3, 2021

இந்திய கடலோர காவல்படையில் வேலை | மொத்தம் 350 காலியிடங்கள்

இந்திய கடலோர காவல்படையில் வேலை | மொத்தம் 350 காலியிடங்கள்


தகுதி:-

10th/ 10+2 தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 22 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Written Examination, Physical Fitness Test & Medical Examination ஆகிய தேர்வுகள் நடத்தப்படும்
.
விண்ணப்ப முறை:

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

joinindiancoastguard.cdac.in என்ற  இணையதளத்திற்கு செல்லவும்.
அவற்றில் “Online Application for CGEPT 01/2022 batch opens from 02 JUL 2021 (1000 hrs) TO 16 JUL 2021 (1800 hrs). [Click here] for advertisement of CGEPT 01/2022 batch”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய  விண்ணப்பபடிவத்தை கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்பபடிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.

APPLY

1 comment:

Post Top Ad