சுயதொழில் துவங்க உதவும் மாவட்ட தொழில் மையம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 3, 2021

சுயதொழில் துவங்க உதவும் மாவட்ட தொழில் மையம்

மாவட்ட தொழில் மையத்தின் சிறப்பு (DIC loan details in tamil):
தொழில் தொடங்க கடன் உதவி / Small business loan by government:- பொது மேலாளர் தலைமையின் கீழ், இயங்கி வரும் மாவட்ட தொழில் மையமானது, புதிய தொழில் முனைவோருக்குத் தேவையானப் பயிற்சியை வழங்குவதோடு தொழில் ஆலோசனைகளையும் வழங்குகிறது. தொழில் வளர்ச்சியின் தேவைக்கேற்ப செயலாற்றி வருவது இம்மையத்தின் சிறப்பம்சம்.

எனவே தான் தொழிற்சாலைகளை நவீனப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்தின் தரத்தினை மேம்படுத்துவதற்குமான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

வேலைவாய்ப்பினை அதிகப்படுத்துவது இம்மையத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று. இதன் மூலம், படித்த இளைஞர்கள் திசைமாறி செல்லாமல் வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கு வழிவகை செய்யப்படுகிறது.

படித்த இளைஞர் ஒருவர் மாவட்டத் தொழில் மையத்தை (DIC loan details in tamil) அணுகினால் தொழில் தொடங்க ஆலோசனை, திட்ட அறிக்கைகள் வழங்கப்படுவதோடு, உரிய பயிற்சிக்கும் வழிவகை செய்யப்படுகின்றன.

சுயதொழில் துவங்க உதவும் மாவட்ட தொழில் மையம்:- 
தொழில் தொடங்க கடன் உதவி / Small business loan by government:- சுய தொழில் செய்வதை ஊக்கப்படுத்தும் பணியை மாவட்டத் தொழில் மையங்கள் சிறப்பாக செய்து வருகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad