இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் வேலை 2021
கல்வி தகுதி:
10th/ HSC/ ITI/ Diploma/ B.SC/ M.SC/ B.E/ B.Tech/ M.Tech/ Ph.D படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
வயது தகுதி:
விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் (Online) – Net Banking, Credit/ Debit Card
அஞ்சல் (Offline) – Demand Draft / Postal Order
SC/ ST/ Person with Disabilities/ Ex-Service man/ Women பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்ப முறை:
ஆன்லைன் (Online)
அஞ்சல் (Offline)
Hard copy-யுடன் தேவையானவற்றை இணைத்து Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam- 603102, Chengalpattu District, Tamil Nadu என்ற முகவரிக்கு 31.07.2021-க்குள் அனுப்பி வைக்கவும்.
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
igcar.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
பின் Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
அவற்றில் Advt No: IGCAR/ 02/2021 (The last date for receipt of online applications has been further extended up to 31/07/2021) என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை Print Out எடுத்துக்கொள்ளவும்.
No comments:
Post a Comment