மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை!!
வேலை பிரிவு :
மத்திய அரசு வேலை
பணியிடம்:
திருச்சிராப்பள்ளி
பணிகள்:
மொத்தம் 42 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
Faculty பணிக்கு B.E, M.E, B.Tech, M.Tech, Ph.D, M.Sc, PG Degree, UG Degree பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Faculty பணிக்கு அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
இந்த பணியில் சேருபவர்களுக்கு மாதம் ரூ. 50,000/- சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல் முறை:
Written Exam
Certification Verification
Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 17/07/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அஞ்சல் முகவரி:
The Registrar, National Institute of Technology, Tiruchirappalli – 620015, Tamil Nadu.
முக்கிய தேதி:
ஆன்லைன்யில் விண்ணப்பிக்க கடைசி தேதி 18/07/2021
அஞ்சலில் விண்ணப்பிக்க கடைசி தேதி 21/07/2021
No comments:
Post a Comment