BEL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு! விண்ணப்பித்தால் வேலை நிச்சயம்!
வேலை:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
பெங்களூரு
பணிகள்:
Hindi Officer பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
Hindi Officer பணிக்கு Master Degree, UGC பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Hindi Officer பணிக்கு குறைந்தபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த General/ OBC பிரிவிற்கு ரூ. 200/- விண்ணப்பக்கட்டணமாக இருத்தல் வேண்டும்.
இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
சம்பளம்:
Hindi Officer பணிக்கு மாதம் ரூ.28,000 முதல் Rs. 31,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல் முறை:
Written Exam
Certification Verification
Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அஞ்சல் முகவரி:
The Manager (HR/C/A&F/CMS), Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru – 560013.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி 01/07/2021
கடைசி தேதி 07/07/2021
No comments:
Post a Comment