பகுதி நேர அரசு வேலை! மாதம் Rs.572000/- வரை சம்பளம்!
வேலை பிரிவு :
மத்திய அரசு வேலை
பணியிடம்:
பெங்களூரு
பணிகள்:
மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
Part-Time Medical Consultant பணிக்கு MBBS படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு சேர விருப்பம் இருந்தால் 03.07.2021 தேதியின்படி 64 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்:
Rs.572000/- Per Month
தேர்வு செயல் முறை:
Written Exam
Certification Verification
Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அஞ்சல் முகவரி:
HR Dept., BHEL Solar Business Divisions Prof CNR Rao Circle IISc Post Bangalore- 560012.
ஆரம்ப தேதி 03/07/2021
கடைசி தேதி 17/07/2021
No comments:
Post a Comment