ஆர்எஸ்எஸ் தலைவர் மதுரைக்கு வருகிறார் என்றவுடன் சுத்தமான ரோடுகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

ஆர்எஸ்எஸ் தலைவர் மதுரைக்கு வருகிறார் என்றவுடன் சுத்தமான ரோடுகள்!

ஆர்எஸ்எஸ் தலைவர் மதுரைக்கு வருகிறார் என்றவுடன் சுத்தமான ரோடுகள்!

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் 4 நாட்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் வநதிருந்தார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் வருகையையொட்டி அவர் செல்லும் பகுதிகள், அதாவது விமான நிலையத்திலிருந்து அவர் கலந்துகொள்ளும்
சாய்பாபா கோயில் அமைந்துள்ள சத்யசாய்நகர் வரை சாலைகள் சீரமைக்கப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி உத்தரவால் சாலைகளை தூய்மையாக வைக்கவும், தெரு விளக்குகளை பராமரிக்கவும் உத்தரவுகள் பறந்தன.
இந்துத்துவா தலைவர் வருகையின் போது சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமலிருப்பதை கண்காணிக்க வேண்டும் என மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு உதவி ஆணையாளர் உத்தரவு பிறபித்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad