சென்னை IIT-யில் வேலை | IIT Madras Velaivaippu 2021 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 25, 2021

சென்னை IIT-யில் வேலை | IIT Madras Velaivaippu 2021

சென்னை IIT-யில் வேலை | IIT Madras Velaivaippu 2021

கல்வி தகுதி:

இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் இருந்து SSLC with ITI/ Diploma/ B.E/ B.Tech/ M.E/ M.Tech/ Any Degree/ Bachelor’s Degree படித்தவர்கள் இந்த சென்னை IIT வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

Senior Technical Officer பணிக்கு: அதிகபட்ச வயது 50 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.

Safety Officer பணிக்கு: அதிகபட்ச வயது 56 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.

Fire Officer, Security Officer, Assistant Executive Engineer, Assistant Registrar ஆகிய பணிகளுக்கு அதிகபட்ச வயது 45 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.

Junior Assistant, Junior Technician, Junior Library Technician ஆகிய பணிகளுக்கு அதிகபட்ச வயது 27 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.

Staff Nurse, Assistant Security Officer, Junior Superintendent, Junior Engineer ஆகிய பணிகளுக்கு அதிகபட்ச வயது 32 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Written / Skill test / Interview ஆகிய தேர்வுகள் நடைபெறும்.

விண்ணப்ப முறை:

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PWD/ மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் உண்டு அதன் விவரங்களை கீழ் பார்க்கலாம்.
Senior Technical Officer, Fire Officer, Safety Officer, Security Officer, Assistant Executive Engineer, Assistant Registrar ஆகிய பணிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் Rs.500/-
Staff Nurse, Assistant Security Officer, Junior Superintendent, Junior Assistant, Junior Engineer, Junior Technician & Junior Library Technician ஆகிய பணிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் Rs.300/-

சென்னை IIT வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

www.iitm.ac.in என்ற அதிகாரப்பூர்வ  இணையதளத்திற்கு செல்லுங்கள்.
அவற்றில் Careers என்பதில் Non-Teaching Positions என்பதை கிளிக் செய்யுங்கள். அதன் பின் View the Current Openings என்ற லிங்கை கிளிக் செய்யவேண்டும்.
பின் அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை டவுன்லோடு செய்யுங்கள்.
பின் அறிவிப்பை கவணமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
அதேபோல் உங்களுடைய விண்ணப்ப கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் கடைசி தேதிக்குள் செலுத்துங்கள்.
இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பபடிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள்.

CLICK HERE



No comments:

Post a Comment

Post Top Ad