திருச்சி NIT வேலைவாய்ப்பு அறிவிப்பு | NIT Recruitment 2021 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 5, 2021

திருச்சி NIT வேலைவாய்ப்பு அறிவிப்பு | NIT Recruitment 2021

திருச்சி NIT வேலைவாய்ப்பு அறிவிப்பு | NIT Recruitment 2021

கல்வி தகுதி:

UG/ PG/ B.E/ B.TECH/ M.E/ M.TECH/ B.A./ B.Sc./ B.Com./BCA /M.SC/ PH.D/ M.A./M.Com./ MCA படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Interview through online

விண்ணப்ப முறை:

ஆன்லைன்/ அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி – விண்ணப்ப படிவத்தின் Hard copy-ஐ The Registrar, National Institute of Technology, Tiruchirappalli – 620015, Tamil Nadu. என்ற முகவரிக்கு (by Speed / Registered post) மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

திருச்சி NIT வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
பின் அவற்றில் Notices/ Downloads என்பதில் உள்ள Temporary Faculty Recruitment NITT/R/TF-1/2021, Online Application Portal for Temporary Faculty Recruitment என்ற அறிவிப்பை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 18.07.2021 அன்றுக்குள்  தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
இறுதியாக விண்ணப்ப படிவத்தின் Hardcopy-ஐ மேல் கூறப்பட்டுள்ள அஞ்சல் முகவிக்கு 21.07.2021 அன்றுக்குள் அனுப்பி வைக்கவும்.

Click here

No comments:

Post a Comment

Post Top Ad