TNPESU வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 4, 2021

TNPESU வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021..!

TNPESU வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021..!

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Master Degree/ Ph.D தகுதி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:-

விண்ணப்பதாரர்கள் Test / நேர்முக தேர்வு (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:-

அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்:

அஞ்சல் முகவரி:

 The Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Melakottaiyur (PO), Chennai- 600127 என்ற முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:-

SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250/-
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500/-

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:-

 Demand draft (in favour of Registrar, Tamil Nadu Physical Education and Sports University payable at Chennai).

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
www.tnpesu.org என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.
இணையதளத்தின் முகப்பு பகுதியில் “Application For Post Of Guest Lecturer For Various Departments (Temporary Basis)”, என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யவும்.
பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.

No comments:

Post a Comment

Post Top Ad