ஸ்மார்ட் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி..! how To Remove Name In Smart Card Online..!
இணையதள முகவரி:
ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்ய https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு முதலில் செல்லவும்.
பெயர் நீக்கம் செய்ய:
முதலில் வலைதளத்திற்கு சென்றதும் இந்த பக்கம் ஓபன் ஆகும். அவற்றில் பயனாளர் நுழைவு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

vஅடுத்து ரேஷன் கார்டில் நீங்கள் எந்த தொலைபேசி எண்ணை இணைத்து உள்ளீர்களோ அந்த எண்ணை அந்த கட்டத்தில் என்டர் செய்யவும். அடுத்ததாக கேப்ட்சா எண்ணை கீழே உள்ள கட்டத்தில் கொடுத்து பதிவு செய் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பதிவு செய்த பிறகு உங்களுடைய மொபைலுக்கு OTP எண் வரும். அந்த OTP எண்ணை இந்த கட்டத்தில் சரியாக நிரப்ப வேண்டும். சரியாக நிரப்பிய பிறகு பதிவு செய் என்பதை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment