MBC / DNC - கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை(Rural Girls Scholarship) 3 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - ஆணையர் கடிதம் ந.க.எண்: டி1/2123/2021, நாள்:25-07-2021 மற்றும் விண்ணப்பப் படிவம்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 16, 2021

MBC / DNC - கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை(Rural Girls Scholarship) 3 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - ஆணையர் கடிதம் ந.க.எண்: டி1/2123/2021, நாள்:25-07-2021 மற்றும் விண்ணப்பப் படிவம்...

 MBC / DNC - கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை 3 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - ஆணையர் கடிதம் ந.க.எண்: டி1/2123/2021, நாள்:25-07-2021 மற்றும் விண்ணப்பப் படிவம்...

மாணவியரின் வங்கி கணக்கிற்கு IFHRM மூலம் பணம் செலுத்த வங்கிக் கணக்கு எண் பெற்று தயார் நிலையில் வைத்திருக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்குள் இருக்க வேண்டும். 

சாதிச் சான்று, வருமானச் சான்று தேவை.

No comments:

Post a Comment

Post Top Ad