5 சவரன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

5 சவரன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

5 சவரன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு5 பவுன் வரையிலான கூட்டுறவு நகைகடன், தகுதியானவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக பகுப்பாய்புகள் நடத்தப்பட்டதாகவும், அதன்படி 51 தரவுகள் சேகரிக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் தகுதியானர்களுக்கு 5 சவரன் வரை கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை உறுதி - மு.க.ஸ்டாலின் 

நகைக்கடன் தள்ளுபடியால் அரசுக்கு கூடுதலாக ரூ.6000 கோடி செலவாகும் - மு.க.ஸ்டாலின்

No comments:

Post a Comment

Post Top Ad