பெயர் மாற்றம்: ஸ்டாலின் அடுத்த அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 1, 2021

பெயர் மாற்றம்: ஸ்டாலின் அடுத்த அதிரடி!

பெயர் மாற்றம்: ஸ்டாலின் அடுத்த அதிரடி!

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்" என்ற பொன்மொழியை குறிக்கோலாகக் கொண்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், 1970ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது தமிழ்நாடு அரசு மூலமாக நிர்வகிக்கப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகும். அது தமிழ்நாடு குடிசை பகுதிகள் (மேம்படுத்தல் மற்றும் இசைவு) சட்டத்தின் 1971இன் கீழ் உருவாக்கப்பட்டது.

இதன் நடவடிக்கைகள் துவக்கத்தில் சென்னை மாநகரத்தில் செயல்படுட்டப்பட்டு, பின்னர் 1984 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு கட்டங்களாக அனைத்து மாநகரங்கள், நகரங்கள் மற்றும் பேரூராட்சிகள் என நீட்டிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் குடிசைகளை அகற்றி, சுகாதார வசதிகளை வழங்குவதே இதன் முக்கிய செயல்பாடு ஆகும். இதன் முக்கிய இலக்கு குடிசைகள் அல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே.

இந்த நிலையில், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் பெயர், தமிழ்நாடு

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வீட்டு வசதி வாரிய கொள்கை விளக்கக் குறிப்பு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகக் கொண்டு வரப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad