தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, October 13, 2021

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு


அடுத்த 24 மணிநேரத்தில் அந்தமான் மற்றும் அதனையொட்டிய வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் சென்னையில் 2 தினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, விழுப்புரம், கோவை,
கடலூஉர், ஈரோடு, சேலம் , ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad