சென்னையில் போக்குவரத்து மாற்றம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, October 15, 2021

சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளதாவது:

சென்னை மெரினா கடற்கரை சாலையில் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 21 ஆம் தேதி சென்னை டிஜிபி அலுவலகத்தின் முன்பு உள்ள காவலர் நினைவு இடத்தில் காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே வரும் 18 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad