தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, October 15, 2021

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 1245
பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,84,641 ஆக அதிகரித்துள்ளது.


இன்று கொரொனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1442
ஆகும். இதுவரை கொராவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,33,534
பேராக
அதிகரித்துள்ளது.


கொரோனாவால் இன்று 16
பேர் உயிரிழந்துள்ளனர். . இதுவரை கொரொனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 35,869
பேராக அதிகரித்துள்ளது.


சென்னையில் இன்று கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 167 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,52,459
ஆக அதிகரித்துள்ளது.



மேலும், தற்போது 15,238 பேர் கொரொனாவுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad