தூய்மை பணியாளரின் தங்க குணம்.. - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, October 19, 2021

தூய்மை பணியாளரின் தங்க குணம்..

தூய்மை பணியாளரின் தங்க குணம்.


கடந்த ஆண்டு கொரொனா ஊரடங்கு காலத்தின்போது மக்களுக்கு சேவையாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு காலி விழுந்து மக்கள் பூஜை செய்தனர். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த தூய்மை பணியாளர் குப்பையில் கிடந்த 100 கிராம் தங்கத்தை உரியவரிடம் கொடுத்துள்ளார்.சென்னை திருவொற்றியூரை சேர்ந்த தூய்மைப் பணியாளர் மேரி குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க நாணயத்தைக் காவல்துறையின் மூலம் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.

அவரது செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad