ஒரு வாக்கு வித்தியாசத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி வெற்றி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, October 12, 2021

ஒரு வாக்கு வித்தியாசத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி வெற்றி!

ஒரு வாக்கு வித்தியாசத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி வெற்றி!


தமிழகத்தில் கடந்த ஆறாம் தேதி மற்றும் 9ஆம் தேதி நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட M.பிரபு
என்பவர் காஞ்சிபுரம் கருப்படித்தட்டை, காந்தி நகர் 1 வது வார்டு (ஊராட்சி வார்டு உறுப்பினர்)
பதவியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad