9 மாவட்டங்களை உஷார் படுத்திய சென்னை வானிலை மையம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, October 12, 2021

9 மாவட்டங்களை உஷார் படுத்திய சென்னை வானிலை மையம்!

9 மாவட்டங்களை உஷார் படுத்திய சென்னை வானிலை மையம்!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad