நவம்பர் 19ஆம் தேதி சந்திரகிரகணம்: அடுத்த சந்திரகிரகணம் 2489ஆம் ஆண்டு தான்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, November 15, 2021

நவம்பர் 19ஆம் தேதி சந்திரகிரகணம்: அடுத்த சந்திரகிரகணம் 2489ஆம் ஆண்டு தான்!

நவம்பர் 19ஆம் தேதி சந்திரகிரகணம்: அடுத்த சந்திரகிரகணம் 2489ஆம் ஆண்டு தான்!

நவம்பர் 19ஆம் தேதி நீண்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளதாகவும் இதற்கு அடுத்த நீண்ட சந்திர கிரகணம் 2489 ஆம் ஆண்டில்தான் நிகழும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் அவ்வப்போது நிகழும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் வரும் 19ஆம் தேதி 11:31 சந்திரகிரகணம் தொடங்கி மாலை 5 மணி வரை நீடிக்கும் என்றும் 6 மணி நேரத்துக்கும் அதிகமாக இன்று சந்திர கிரகணம் உலகிலுள்ள கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இது போன்ற நீண்ட சந்திர கிரகணம் கடந்த 1440 ஆம் ஆண்டு தான் நிகழ்ந்தது என்பதும் அடுத்த நீண்ட சந்திர கிரகணம் 2489 ஆம் ஆண்டு தான் நிகழும் என்பதும் அதாவது அடுத்த நீண்ட சந்திர கிரகணத்துக்கு 468 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment

Post Top Ad