ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, November 26, 2021

ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழப்பு

ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் ரயில் மோதி 2 குட்டிகள் உள்ளிட்ட 3 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் நவக்கரை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்தபோது 2 குட்டிகள் உள்ளிட்ட 3 காட்டுகள் யானைகள் கேரளாவில் இருந்து வந்த ரயில்மோதி உயிரிழந்தன.

No comments:

Post a Comment

Post Top Ad