தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை! - வானிலை மையம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, November 16, 2021

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை! - வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை! - வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு
இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது . இந்நிலையில்
அடுத்த 2 மணி நேரத்திற்கு
தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad