4 கிலோ எடையில் திருமண அழைப்பிதழ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, November 12, 2021

4 கிலோ எடையில் திருமண அழைப்பிதழ்!

4 கிலோ எடையில் திருமண அழைப்பிதழ்!

பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு உரிய வயது வந்ததும் திருமணம் செய்து வைப்பதை ஒரு விழாவாகவே முன்னெடுப்பது
வழக்கம்.

அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மவுலேஷ்பாய் உகானி தனது மகனின் திருமணத்திற்கு இதுவரை யாரும் செய்யாத வகையில் சுமார் 4 கிலோ எடையில் திருமண அழைப்பிதழை வடிவமைத்துள்ளார். 7 பக்கங்கள் கொண்ட இந்த திருமணம் அழைப்பிதழ் பெட்டியில் மேற்கத்திய உலர் பழங்கள், மற்றும் சாக்லெட் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திருமண அழைப்பிதழின் விலை ரூ.7000 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad