பேக்கரியில் திருடியதாக சிறுமி மீது தந்தையே தீ வைத்த கொடூரம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, November 18, 2021

பேக்கரியில் திருடியதாக சிறுமி மீது தந்தையே தீ வைத்த கொடூரம்

பேக்கரியில் திருடியதாக சிறுமி மீது தந்தையே தீ வைத்த கொடூரம்

பேக்கரியில் திண்பண்டத்தை திருடியதாக கூறப்பட்ட புகாரில் 3 சிறுமிகளை தந்தையே எரித்து கொல்ல முயன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
நெல்லை மாவட்டம் பணகுடியில் பேக்கரியில் திண்பண்டத்தை திருடியதாக 3 சிறுமிகளை தாயின் இரண்டாவது கணவர் அந்தோணிராஜ் தீவைத்து எரிக்க முயன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. இந்த முயற்சியில் இருந்து 2 சிறுமிகள் தப்பித்த நிலையில் 10 வயது சிறுமி மட்டும் சிக்கியுள்ளார். 
 
தீக்காயமடைந்த அந்த 10 வயது சிறுமி ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ வைத்தபோது லேசாக தீக்காயம் பட்டு அந்தோணிராஜும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad